ETV Bharat / sports

ஐபிஎல் 2024; டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சு தேர்வு! - chennai chepauk stadium - CHENNAI CHEPAUK STADIUM

CSK Vs GT: 2024 ஐபிஎல் தொடரின் 7வது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணி மோதவுள்ள நிலையில், டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

GT win the toss and choose to field first

author img

By ANI

Published : Mar 26, 2024, 7:22 PM IST

சென்னை: 2024 ஐபிஎல் தொடர், கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த சீசனின் 7வது போட்டி, இன்று (மார்ச் 26) சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இரு அணிகளும், இதுவரை தலா 1 போட்டி விளையாடி அதில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முறையே 2 மற்றும் 3வது இடத்தில் உள்ளது.

சென்னை அணி பெங்களூரு அணியையும், குஜராத் அணி மும்பை அணியையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இரு அணிகளும் தனது 2வது போட்டியை விளையாடுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் வீசப்பட்டது. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

இரு அணிகளுக்கான பிளேயிங் 11

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தாபிசுர் ரஹ்மான்.

குஜராத் டைடன்ஸ்: விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), சுப்மான் கில்(கேப்டன்), அஸ்மத்துல்லா ஓமர்சாய், டேவிட் மில்லர், விஜய் சங்கர், ராகுல் தெவதியா, ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், உமேஷ் யாதவ், மோகித் சர்மா, ஸ்பென்சர் ஜான்சன்.

இதையும் படிங்க: 12 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் ஐபிஎல் இறுதிப் போட்டி? தோனியின் பிரியா விடைக்காக திட்டமா? - IPL Second Schedule

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.