ETV Bharat / spiritual

இன்றைய ராசிபலன்: காதல் அனுபவம் ஏற்பட வாய்ப்பு! -எந்த ராசிக்காரருக்கு தெரியுமா? - Today Rasipalan In Tamil - TODAY RASIPALAN IN TAMIL

Today Rasipalan in Tamil: ஜூன் 7ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

இன்றைய ராசிபலன்
இன்றைய ராசிபலன் (Credits - ETV Bharat Tamil Nadu (File Photo))
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 7, 2024, 6:42 AM IST

மேஷம்: பொன்னான வாய்ப்புகள் உங்கள் கதவைத் தட்டும். வருங்காலம் சிறந்த வகையில் அமைவதற்கான பணியை மேற்கொள்வீர்கள். உங்களது வாழ்க்கையில், வர்த்தகம் தொடர்பான பல ஒப்பந்தங்களை ஏற்படுத்தி, புதிய இலக்குகளை அமைத்துக் கொள்வீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஏற்ப, வருங்காலத்தில் பலன்கள் கிடைக்கும்.

ரிஷபம்: சிறந்த வகையில் முடிவுகளை மேற்கொள்ளும் வகையில் நீங்கள் செயல்பட வேண்டியது அவசியம். எந்தவொரு செயலையும் உங்களுக்கு ஆதரவாக மாற்றிக் கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். உங்களை சோர்வடையச் செய்யக்கூடிய கசப்பான எண்ணங்களைப் பற்றி நினைக்காமல் இருக்க விரும்புவீர்கள். இன்றைய நாளின் முடிவில், உங்களுடைய பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.

மிதுனம்: உங்களது செய்கை, உங்களின் ஆளுமைப் பண்பை நிர்ணயிக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். மற்றவர்கள், உங்களைப் பற்றி தவறாக நினைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. நீங்கள் மற்றவர்களிடம் இருந்து சிறிது ஒதுங்கி இருந்து, நேரத்தைத் தனிமையில் செலவழிப்பது பயனைத் தரும். அது தவிர, உங்களது எதிர்பாலின நண்பரை மகிழ்விக்க, நீங்கள் அதிக பணம் செலவழிப்பீர்கள்.

கடகம்: சமூகப் பொறுப்புகள் மீது உங்கள் கவனம் திரும்பும் வாய்ப்பு உள்ளது. நிதி நிலைமை நன்றாக இருப்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம். மதிய நேரத்தில் நீங்கள் தனிமையில் நேரம் கழிக்க விரும்பலாம். மாலைப் பொழுதில் உங்களைச் சுற்றியிருப்பவர்கள் மத்தியில் நீங்கள் முக்கியத்துவம் பெறக்கூடும்.

சிம்மம்: சதி நடவடிக்கைகள் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தீய விஷயங்களைத் தவிர்க்கவும். உங்கள் கிரக நிலைகள் காரணமாக, நீங்கள் ஆபத்தான சூழ்நிலையில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்புள்ளது. பணியைப் பொருத்தவரை அமைதியை கடைப்பிடிக்கவும். நாளின் முடிவில், உங்களுக்குப் பிரச்சனை கொடுத்துவந்த சில கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்கும். நீங்கள் அமைதியாக இருந்தால் அனைத்து பிரச்சனைகளும் தானே தீர்ந்துவிடும்.

கன்னி: நீங்கள் நிதி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தி, லாபம் ஈட்ட முயற்சி செய்வீர்கள். வருங்கால திட்டங்களையும், நெருக்கடி வந்தால் சமாளிப்பதற்கான திட்டங்களையும் நீங்கள் வகுப்பீர்கள். சில ஆவணங்கள், உங்கள் வருங்கால வாழ்க்கையை நிர்ணயிக்கும் வகையில் இருக்கும் என்று கிரக நிலைகள் தெரிவிக்கின்றன.

துலாம்: இன்றைய தினம் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். சட்டரீதியான பிரச்சினைகள், நீதிமன்றத்திற்கு வெளியே விரைவில் தீர்க்கப்படும் சாத்தியம் உள்ளது. மாலையில் நீங்கள் மற்றவர்களின் கருத்துக்கு ஒத்துப் போகாத நிலை ஏற்படலாம். தனிப்பட்ட உறவுகளைப் பொறுத்தவரை, நீங்கள் துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்: உற்சாகத்துடன் இருப்பீர்கள். உங்களுக்கு இன்று வேலை அதிகம் இருக்கும். திட்டமிட்டு கவனத்துடன் செயல்படவும். ஏனென்றால் அதிக வேலை காரணமாக உடல் நலம் பாதிக்கப்படலாம். ஆனால் பொதுவாக, உங்கள் மனதுக்குப் பிடித்தவர்களுடன் நீங்கள் நேரத்தைச் செலவழிக்கிறீர்கள் என்பதால் குதூகலம் மற்றும் உற்சாகம் நிறைந்திருக்கும்.

தனுசு: இன்றைய தினத்தில் காதல் அனுபவம் ஏற்படும் வாய்ப்புள்ளது. நீங்கள் நெடுநாட்களாக முடிக்காமல் இருந்த பணியை இன்று மிக எளிதாக நிறைவு செய்து விடுவீர்கள். கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், உங்களுக்கு பொதுவாக இன்று அதிர்ஷ்டமான நாளாக இருக்கும்.

மகரம்: எதிர்பார்ப்புகள் காரணமாக மகிழ்ச்சி மற்றும் சோகம் ஆகிய இரு உணர்வுகளும் உங்களுக்கு ஏற்படும். மற்றவர்கள் எதிர்பார்க்கும் விஷயங்களை நீங்கள் நிறைவேற்ற இயலாமல் இருக்கும். உங்களது கருத்துக்களை செயல்படுத்த, நீங்கள் அதிக முயற்சி மேற்கொள்ள வேண்டும். செலவு சிறிது அதிகரிக்கும். இன்றைய தினத்தில், சமூகரீதியாக உங்களது புகழ் பாதிக்கும் வண்ணம் இருக்கலாம்.

கும்பம்: சிறந்த வகையில் பணியில் ஈடுபடுவதற்கான சக்தி இல்லாததை போல் நீங்கள் உணரக்கூடும். ஆனால், விரைவில் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டு, உங்களை சுற்றி இருப்பவர்களிடம் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். நீங்கள் இருக்கும் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக, எச்சரிக்கையுடன் செயல்பட்டு, குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க வேண்டும்.

மீனம்: வர்த்தகத்தில் கவனம் செலுத்துவதுடன், குடும்பத்தினருடன் நல்ல முறையில் நேரத்தை செலவிடுவீர்கள் என்று உங்களது கிரக நிலைகள் தெரிவிக்கின்றன. இன்று முழுவதும் உங்களுக்கு அனுகூலமான நாளாகவே இருக்கும். பணியை பொருத்தவரை உங்களுக்கு ஒரு வித்தியாசமான குதூகல அனுபவம் கிடைக்கலாம். நல்லவை நடக்கும் என்று நம்புவதில் எந்தவித தவறும் இல்லை.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.