ETV Bharat / spiritual

இன்றைய ராசிபலன்: தேடிக் கொண்டிருந்த வாழ்க்கைத் துணையை சந்திக்கும் நாள் இது..! எந்த ராசிக்காரருக்கு தெரியுமா? - Today Rasipalan In Tamil

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 12, 2024, 6:40 AM IST

Today Rasipalan in Tamil: ஜூலை மாதம் 11ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

இன்றைய ராசிபலன் (கோப்புப்படம்)
இன்றைய ராசிபலன் (கோப்புப்படம்) (Credits - ETV Bharat Tamil Nadu)

மேஷம்: உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தோஷமான செய்திகளால் உற்சாகமாக இருப்பீர்கள். தொழில் அல்லது பணி தொடர்பாக நிதி ஆதாயமாக கிடைக்கும். உங்கள் திறனுக்கு ஏற்றவகையில் நல்ல பலன்கள் கிடைக்கும்.

ரிஷபம்: சூழ்நிலைக்கு ஏற்றவாறு, சிறந்த வகையில் அதனை கையாளும் திறன் உங்களிடம் உள்ளது. நீங்கள் இன்று சிறந்த வகையில், நிபுணர் தன்மையுடன் செயல்பட்டு, உங்களது பணிகளை நிறைவேற்ற அனைத்து வகையிலும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

மிதுனம்: வீட்டில் குதூகலமும் மகிழ்ச்சியும் நிலவும். உங்கள் குடும்பத்தின் மீது அதிகம் ஈடுபாடுடன், குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிப்பீர்கள். அவர்கள் மீது ஈடுபாடு காட்டுவதன் மூலம் நெடுநாட்களாக தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும்.

கடகம்: நீங்கள் கடினமாக உழைத்த பணத்தை செலவிடுவதில் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். தேவையில்லாத நெருக்கடிகளை தவிர்ப்பதற்காகவும். உங்கள் பணியிடத்தில் வேலைப்பார்க்கும் உங்கள் தன்மையில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளது.

சிம்மம்: உங்களுக்கு அனைத்தும், தங்கத் தட்டில் வைத்து கொடுக்கப்படும் என்ற எண்ணத்தை கொண்டிருக்க வேண்டாம். உங்கள் எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொண்டு, நீங்கள் பொறுமையாக செயல்படுவது நல்லது. உங்கள் முயற்சிக்கு ஏற்ற பலன் இல்லாமல் இருக்கும்.

கன்னி: சூழ்நிலைக்கு ஏற்றபடி நடந்து கொள்ளும் உங்களது தன்மையின் மூலம் உங்களைச் சுற்றியிருப்பவர்களை நீங்கள் மகிழ வைப்பீர்கள். எதிர்பாராத சம்பவம் நேரிடலாம். கவலை கொள்ளத் தேவையில்லை. அவை உங்களுக்கு சாதகமான விஷயமாகவே இருக்கும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடவும்.

துலாம்: உங்களுக்கு ஆதாயமான நாளாக இருக்காது, குறிப்பாக நேர்காணலில் வெற்றி பெறும் வாய்ப்பு குறைவு. நம்பிக்கையை கைவிட வேண்டாம். கடுமையாக உழைக்க வேண்டும். நமது உழைப்பிற்கு வருங்காலத்தில், தக்க பலன் கிடைக்கும்.

விருச்சிகம்: உங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்ள விரும்புவீர்கள். நீங்கள் உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ளும் தன்மை கொண்டவர். இலக்குகளை அடைய நீங்கள் எந்த அளவிற்கும் சென்று வேலைப்பார்க்கும் திறமை கொண்டவர். புதுமையான கருத்துகளை உங்கள் சக பணியாளர்களிடம் பகிர்ந்து கொள்ள ஆர்வம் காட்டுவீர்கள்.

தனுசு: உங்களது பொறுமையான குணத்தினால், மற்றவர்கள் கூறும் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கவனமாக கேட்பீர்கள். இன்று உங்களுக்கு ஒரு ஆக்கப்பூர்வமான மற்றும் சாதகமான நாளாக இருக்கும்.

மகரம்: திருமணம் ஆகாதவர்கள் என்றால், நீங்கள் கனவில் சந்திக்கும் ஒருவரை நேரில் சந்திக்கும் வாய்ப்புண்டு. உங்கள் வாழ்க்கைத் துணையை சந்தித்ததில், நீங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவீர்கள். அவர்களிடம் நீங்கள் மனம் திறந்து பேசுவீர்கள். உங்கள் காதல் துணையும் உங்கள் மீது, நிபந்தனையற்ற அன்பைப் பொழிவார்கள்.

கும்பம்: உங்களுக்கு குதூகலம் நிறைந்த நாளாக இருக்கும். ஆனால் உங்கள் சக பணியாளர்கள், தங்கள் வேலையை முடிக்க அதற்கான காரணங்களை உங்களை தெரிவிப்பார்கள். அதனால் உங்களது பொறுப்புகளை நீங்களே முடிப்பது நல்லது. உங்கள் மனதிற்குப் பிடித்தவர், உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

மீனம்: உங்களுக்குத் தேவைப்படும் ஆதரவைக கொடுக்கும் நபர் இன்று உங்களோடு இருப்பார். இன்று விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடைபெறும் என்பதால், மனம் தளர வேண்டாம். போட்டியில் முன்னேறிச் செல்ல உங்கள் கற்பனைத் திறனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.