ETV Bharat / spiritual

குடும்பத்தின் ஆதரவோடு உலகையே வெல்வீர்கள்.. 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்! - Today Rasipalan in Tamil

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2024, 6:33 AM IST

Today Rasipalan in Tamil: ஆகஸ்ட் 30ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

மேஷம்: இன்று குதூகலங்கள் நிறைந்த நாள். அதனால், சிறப்பாக திட்டமிடவும். பணியைப் பொருத்தவரை, வழக்கமான நிலை இருக்கும். மாலையில் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. காதல் உறவிற்கு ரோஜாக்களை பரிசாக வழங்கி, மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

ரிஷபம்: புதிய முயற்சிகள் குறித்த சிந்தனை இருக்கும், அது தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். ஆனால், மதிய நேரத்தில், எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காததால் ஏமாற்றமாக உணர்வீர்கள். அதைப்பற்றி கவலைப்படாமல், உங்கள் காதல் உறவுடன் விருந்திற்குச் சென்று மகிழ்ச்சியாக இருக்கவும்.

மிதுனம்: இன்று கோப உணர்ச்சி அதிகம் இருப்பதன் காரணமாக, பாதிப்புகள் ஏற்படலாம். ஆனால், கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நிதானமாகச் செயல்பட்டால் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். பணியிடத்தில், நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கும் நல்ல செய்தி கிடைக்கும்.

கடகம்: நேர்மறையான மற்றும் புத்திசாலித்தனமான அணுகுமுறை, உங்கள் முயற்சிக்கு ஏற்ற பலன்களை கொடுக்கும். நீங்கள் உங்களுக்காக நேரத்தை செலவிட்டு ஆளுமைப் பண்புகளையும், செயல்திறனையும் மேம்படுத்திக் கொள்ள விரும்புவீர்கள். வீட்டு அலங்காரத்தில், சில மாற்றங்கள் செய்யும் வாய்ப்புள்ளது.

சிம்மம்: உங்களது முக்கியத்துவம் மற்றும் செயல்திறனை குறைத்து மதிப்பிடுவது நல்லதல்ல. எந்தவிதமான புதிர்களையும் தீர்க்கும் ஆற்றல் உங்களிடம் உள்ளது. அதனால் அந்த திறனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவும். இதன் காரணமாக வர்த்தகத் துறையில், மிகப்பெரிய அளவிலான ஒப்பந்தங்களை ஏற்படுத்துவீர்கள்.

கன்னி: கற்பனைத் திறன் அதிகம் இருக்கும். ஆண்டாண்டு காலமாக நீங்கள் பாதுகாத்து வந்த பொருட்களை நினைத்துப் பார்ப்பீர்கள். வீட்டை பொருத்தமான வகையில் மர சாமான்கள் அல்லது கலைப் பொருட்களால் அலங்காரம் செய்வீர்கள்.

துலாம்: இன்று மிகப் பிரகாசமான நாள். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியுடன் நேரத்தைக் கழிப்பீர்கள். மாலைப் பொழுதில் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் இருக்கும். அதனால் செலவுகளும் அதிகரிக்கும்.

விருச்சிகம்: உங்களுக்கான பணிகளை செய்வதில் ஆர்வமாக இருப்பீர்கள். வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். செலவுகள் அதிகரிப்பதன் காரணமாக, அதிக நிதியைத் திரட்ட வேண்டிய தேவை இருக்கும். எனினும், இன்றைய நாளின் இறுதியில் நண்பர்கள், குடும்பத்தினருடனான உறவுகள் வலுப்படும்.

தனுசு: உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், புத்திசாலித்தனத்துடன் செயல்படுவது முக்கியம். உங்களது குறிக்கோள் மற்றும் செயல்திறன் எவ்வாறு உள்ளது என்பதை அனைவரும் அறிந்து கொள்வார்கள். உங்களுக்கு விருப்பமான செயல்களை ஊக்கத்துடன் மேற்கொண்டு, மேலும் முன்னேறி செல்வீர்கள்.

மகரம்: தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பது உங்களைப் பொறுத்தவரை உண்மையாக இருக்கும். குடும்பத்தினரிடமிருந்து பெறும் ஆதரவு காரணமாக, வீட்டை சிறந்த வகையில் அலங்கரிக்கலாம். குடும்பத்தின் ஆதரவோடு இந்த உலகையே வெல்வீர்கள்.

கும்பம்: இன்று பிரகாசமான நாள். அனைவரின் பாராட்டு மற்றும் புகழ்ச்சி காரணமாக, பணியில் மேலும் சிறந்து விளங்குவீர்கள். மேலதிகாரிகள் உங்கள் வேலையைப் பார்த்து திருப்தியடைவார்கள். எனினும், உங்களது பணியில் உங்களுக்கு திருப்தி இருக்காது. ஆகையால், நிதானமாக செயல்படவும்.

மீனம்: குதூகலம் மற்றும் உற்சாகம் நிறைந்த நாள். தொலைவிலிருந்து நல்ல செய்தி வரக்கூடும். தொழில் துறையை பொருத்தவரை, நெடுநாட்களாக முடிக்கப்படாமலிருந்த பரிவர்த்தனை முடிக்கப்படும். வர்த்தகம் தொடர்பாக பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.