ETV Bharat / spiritual

மகர ராசிக்காரர் தீவிரமான காதல் உள்ளம் படைத்தவராக இருப்பீர்கள்.. உங்க ராசிக்கு எப்படி? - TODAY RASIPALAN

டிசம்பர் 07 ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2024, 6:38 AM IST

மேஷம்: துரித முடிவுகளை எடுக்கும் திறன்களை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். இருப்பினும், உங்களுடைய முடிவுகளை நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்களில் முடிவெடுக்கும்போது, பிறரின் ஆலோசனைகளை கேட்பது நல்லது. நிதி தொடர்பான செயல்பாடுகளில் முடிவெடுப்பதற்கு முன் உரியவர்களிடம் ஆலோசனையைப் பெறுவது சிறந்தது.

ரிஷபம்: இன்றைய தினம் இனிமையான நாளாக இருக்கும். வருத்தமோ அல்லது கவலையோ இன்றைக்கு ஏற்படாது. சக்திக்கு மீறிய செயல்களை நீங்கள் கையாள வேண்டியிருந்தாலும், பாராட்டை பெறாமல் போவதற்கும், மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு. நடைமுறைக்கு ஏற்றவாறு நடந்துக் கொள்ளுதல் சிறந்தது. இன்று யதார்த்தமாகவும், நியாயமாகவும் இருக்க முயற்சிக்கவும்.

மிதுனம்: மதம் மற்றும் சமூக பிரச்சனைகளைப் பற்றி சிந்திக்கவும், அவற்றைப் பற்றி உங்கள் குடும்பத்தினரிடம் விவாதிக்க நேரிடலாம். இதில், உங்கள் கருத்துக்களை அவர்களுக்கு தெளிவாகத் தெரியப்படுத்துவீர்கள். மேலும், இன்று சட்டம், கல்வி, சமுதாய கடமைகள், கலாச்சாரம் போன்ற செயல்களில் நீங்கள் கலந்துரையாடலாம்.

கடகம்: நிலுவையிலுள்ள பணிகளை செய்து முடிப்பதற்காக நீங்கள் அதிகம் உழைக்க வேண்டும். சொந்த வாழ்க்கையைவிட, தொழில் வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியிருக்கும். எனவே, உங்கள் நேரத்தின் பெரும்பகுதியை தொழில் ஆக்கிரமித்துக்கொள்ளும். மாலையில் உங்கள் காதல் துணையோடு மகிழ்ச்சியான தருணங்களைக் அனுபவிப்பீர்கள்.

சிம்மம்: கூட்டாளியை திருப்திப்படுத்த நீங்கள் அதிக முயற்சியை செய்துள்ளீர்கள். எனவே, அவர்கள் உங்களிடமிருந்து நழுவி செல்வதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. உங்கள் காதல் துணையை கவர்ந்திழுக்க வாய்ப்புள்ளது. பண பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி: வாழ்க்கையில் திருப்பு முனை அவசியமானது என்பதை நீங்கள் புரிந்து கொள்வது நல்லது. இன்று எதைச் செய்தாலும் அதை சிறப்பாகவே செய்வீர்கள்.உங்கள் முன்னுரிமை பட்டியலில் பிரதான இடம் பிடிப்பது நிதி மற்றும் உறவுகள் என்றாலும், அவற்றின் வரிசை மாற வாய்ப்புண்டு. ஆன்மீகத்திற்காக அதிக நேரம் செலவிடும் வாய்ப்புள்ளது.

துலாம்: புதிய விஷயங்களைப் பற்றி அறிந்துக் கொள்ள நீங்கள் இன்று முயல்வீர்கள். உற்சாகம் மற்றும் நேர்மறையான உணர்வு நிறைந்து காணப்படும். நண்பர்களுடன் உரையாடுவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இதனால், அவர்களுடனான உங்கள் நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையிடம் இருந்து பல நன்மைகள் இன்று தேடிவரும். நெருங்கிய உறவினரோடு இன்றைய தினத்தை மகிழ்ச்சியுடன் செலவளிப்பீர்கள்.

விருச்சிகம் : தங்களின் விருப்பங்களை அழுத்தமாக, மோதல் போக்குடன் சொல்ல வேண்டியிருக்கலாம். இருந்தாலும், உங்கள் பற்றிய அபிப்பிராயத்தை தவறாக சித்தரிக்காமல் எச்சரிக்கையாக இருக்கவும். பெரிய அளவிலான திட்டங்களில் பிரச்சனை ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும் என்ற தெளிவு அவசியம்.

தனுசு: அறிவுப்பூர்வமான வார்த்தைகளால் ஒரு கதாநாயகன் போல் செயல்படுவது உங்கள் பாணியாக இருக்கும். பணியில் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம். குறிப்பாக, ஊதிய உயர்வோ, பதவி உயர்வோ கிடைக்கலாம். அக்கவுண்டன்ட்களுக்கு நல்ல நாள். கடை வைத்திருப்பவர்களுக்கு இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

மகரம்: நீங்கள் தீவிரமான காதல் உள்ளம் படைத்தவர். உங்கள் அன்புக்கு உரியவரை சொர்க்கத்திற்கே அழைத்துச் செல்பவர். இருந்தாலும், கற்பனை உலகத்தில் வாழ்வது நல்லதல்ல. ஏனெனில், அனைத்து இடங்களிலும் உங்களை சிக்கல்கள் பின்தொடர்கின்றன. நீங்கள், தொழிலதிபராக இருந்தால் போட்டியாளர்கள் உங்களுக்கு கடும் சவாலை ஏற்படுத்தலாம். ஆரோக்கியத்தில் உரிய கவனம் தேவை.

கும்பம்: நேரமே போதாது என சொல்வது போல் இன்று உங்களுக்கு நிறைய வேலைகள் காத்துக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக, நீங்கள் நிர்வாகப் பொறுப்பில் இருந்தால் உங்கள் பணிச்சுமை அதிகமாக இருக்கலாம். எனினும், உங்கள் விடாமுயற்சியும், அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாடுகளும் உங்களை அடுத்தக் கட்டத்துக்கு அழைத்துச் செல்லும். எவ்வளவு கடினமான பணிகளை செய்தாலும், மாலையில் விருந்துக்கு செல்ல நேரம் ஒதுக்குவீர்கள். இன்று உங்களுக்கு ஆற்றல் மிகுந்த நாள்.

மீனம்: பணத்தின் முக்கியத்துவம் தற்போது உங்களுக்குப் புரியும். இன்று முழுவதும் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். செலவுகளைப் இன்று நீங்கள் குறைத்து மதிப்பிடுவீர்கள். குடும்பத்தைப் பற்றிய கவலை அதிகரிக்கும். அதேபோல் குடும்பத்தினரும் உங்களுக்கு ஆதரவாக இணக்கமாக செயல்படுவார்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.