ETV Bharat / spiritual

இன்று பணவரவு உள்ள ராசிகள் என்னென்ன தெரியுமா? உடனே படிங்க! - Today Tamil Rasipalan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் இன்றைய பலன்களை பார்க்கலாம்.

Etv Bharat
Representational Image (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 20, 2024, 6:18 AM IST

மேஷம்: இன்றைய தினத்தில், அலுவலகம் மற்றும் குடும்பம் ஆகிய இரண்டிற்கும் இடையே நீங்கள் சிக்கிக் கொண்டு இருப்பீர்கள். இரு இடத்திலும் உங்கள் கவனம் தேவைப்படுகிறது. மாலை நேரத்தில், சந்தோஷமாக நேரத்தை கழிக்க நேரத்தை ஒதுக்கவும். புகழ் அடைய வேண்டும் என்பது உங்களது ஆசை நிறைவேறும் வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்: ஒரு கண்காணிப்பாளராக, நீங்கள் கூட்டாளிகளுக்கு சிறந்த வகையில் லாபத்தை ஏற்படுத்திக் கொடுத்து, உங்கள் சக ஊழியர்களுக்கு உதவியாக இருப்பீர்கள். ஒரு தலைமை பதவியில் இருக்கும் நீங்கள், அணுகுமுறையை மாற்றிக் கொண்டு, அலுவலகத்தில் அனைவரையும் கருத்துக்களையும் கேட்டறிந்து, அவர்கள் கூறும் கருத்துகளுக்கு ஏற்ப முடிவெடுத்து செயல்படுவீர்கள். இதன் மூலம் வெற்றி வாய்ப்புகள் அதிகரிப்பதோடு, இக்கட்டான கால நிலைகளில் சமாளிக்கும் நிலையும் ஏற்படும்.

மிதுனம்: சமூக துறையில் இருப்பவர்கள், மேலதிகாரியிடமிருந்து ஊக்கமும் உதவியும் பெறுவார்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் எந்தவிதமான பிரச்சினையும் எதிர்கொண்டு தீர்த்து விடுவார்கள்.

கடகம்: பணியிடத்தில் நீங்கள், செயல்திறனுடன் பணியாற்றுவீர்கள். அதே நேரத்தில் பலவிதமான சிந்தனைகள் மனதில் அலைபாய்ந்து கொண்டிருக்கும். இதனால் சில கவனச்சிதறல் ஏற்பட்டாலும், அதிலிருந்து விலகி பணியில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் மனதிற்கு நெருக்கமானவருடன், நேரத்தை செலவிடுவதற்காக வேலையை விரைந்து முடிக்க முயற்சி செய்வீர்கள்.

சிம்மம்: உங்களுக்கு பயணம் மேற்கொள்வது மிகவும் பிடிக்கும். உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன், சுற்றூலா அல்லது பயணம் மேற்கொள்வதற்கான திட்டம் ஒன்றை வகுக்கும் சாத்தியக்கூறு உள்ளது. கலைத்துறையில் இருப்பவர்கள், பலரது பாராட்டைப் பெறுவார்கள். பொதுவாக இன்று சிறந்த நாளாக இருக்கும்.

கன்னி: நீங்கள், இன்று, குறிக்கோளை நிறைவேற்ற மனதை ஒருமுகப்படுத்தி, செயல் புரிவீர்கள். இதன் மூலம் உங்கள் வெற்றியை நீங்களே நிர்ணயித்துக் கொள்வீர்கள். உங்களது நிர்வாகத்திறன் சிறந்த வகையில் இருக்கும். வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குள் கொழுந்துவிட்டு எரியும். முடிவெடுக்கும் திறன் மற்றும் ஆராய்ந்து பார்க்கும் திறன் இருப்பதால் உங்களது நிர்வாக திறன்கள் மேலும் அதிகரிக்கும்.

துலாம்: இன்று வேலைப்பளு அதிகம் இருக்கும். அதன் காரணமாக நீங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பீர்கள். மோசமான சூழ்நிலைகள் மற்றும் கவலைகள் காரணமாக உற்சாகம் இழந்து காணப்படுவீர்கள். எனினும் மன உறுதியுடன் சூழ்நிலையை தைரியமாக எதிர்கொண்டால், நிலைமை சீராகும்.

விருச்சிகம்: நண்பர்களைப் பெறுவது எப்படி என்ற புத்தகம், உங்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது போல் தோன்றுகிறது. இதனால் உங்கள் நடைமுறை வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் இருக்கும். புதிய வர்த்தக முயற்சியை மேற்கொள்வதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பாராட்டப்படும். குறிப்பாக உங்களது ஆளுமைப் பண்பை அனைவரும் அறிந்து கொள்வார்கள்.

தனுசு: இன்று மிகவும் குழப்பம் மிகுந்த நாளாக, பல்வேறு விஷயங்கள் தொடர்பாக என்ன செய்வது என்று திட்டமிடப்படாத நாளாக இருக்கும். அமைதி இருக்காது. அதற்காக கவலை கொள்ள தேவையில்லை. குழப்பங்களை தீர்க்க மன உறுதியுடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம்.

மகரம்: இன்று, தேவையற்ற செலவின் காரணமாக பணவிரயம் ஏற்படலாம். ஆனால், இன்று நிதி நிலைமை மேம்படும் என்பதால் மகிழ்ச்சி கொள்ளவும். பணவரவு ஏற்படும் சாத்தியக்கூறு அதிகம் உள்ளது. மற்றபடி மற்ற நாட்களைப் போலவே இன்றும் சாதாரணமான நாளாக இருக்கும்.

கும்பம்: உங்கள் குறிக்கோள்களை நோக்கி, உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு செயல்படுவீர்கள். அதனை நிறைவேற்ற, அனைத்து வகையிலும் கடுமையாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இதற்கான அத்தனை செயல்திறனும் ஆற்றலும் உங்களிடம் உள்ளது. கடின உழைப்பு இல்லாமல் எதுவும் எளிதாக கிடைக்காது என்பதை நீங்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளீர்கள்.

மீனம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, ஒரு சாதகமான நாளாக இருக்காது. சிறிய காரணங்களுக்காக, மனம் வருத்தப்படுவதை தவிர்ப்பது நல்லது. எதிர்மறையான சிந்தனைகள் மனதில் தோன்றலாம். நம்பிக்கை உணர்வை வளர்த்துக் கொண்டு, நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளவும். சில விஷயங்கள் குறித்து அறிந்து வைத்து தெளிவைக் கொடுக்கும்.

இதையும் படிங்க: வார ராசிபலன்: சிங்கிளாகவே இருந்த நீங்கள் ரிலேஷன்ஷிப்பில் விழும் நேரம் இது! - அதிர்ஷ்டக்கார ராசி யார்? - Weekly Rasipalan

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.