மக்களவைத் தேர்தல் 2024; தமிழ்நாடு வாக்காளர்கள் கவனத்திற்கு..! - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தல் குறித்தும், வாக்களர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் குறித்தும், மொத்த வாக்காளர்கள், மொத்த வேட்பாளர்கள், வாக்களிக்கச் செல்லும் போது கையில் கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள் தொடர்பான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
Published : Apr 18, 2024, 8:11 PM IST