ETV Bharat / photos

இயக்குநர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமண கலர்ஃபுல் கிளிக்ஸ்! - shankar daughter reception photos - SHANKAR DAUGHTER RECEPTION PHOTOS

இயக்குநர் ஷங்கர் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநர் ஆவார். அதிக பட்ஜெட்டில் பிரமாண்ட திரைப்படம் எடுப்பதில் பெயர் பெற்ற இயக்குநர் ஷங்கர் இந்தியன், சிவாஜி, எந்திரன் என பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். இயக்குநர் ஷங்கர் தற்போது கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தையும், ராம் சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் படத்தையும் இயக்கி வருகிறார். இந்தியன் 2 படத்தில் சித்தார்த், ப்ரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், மறைந்த நடிகர்கள் விவேக், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதேபோல் கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரணுடன் கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் சென்னையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. அந்த நிகழ்வில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சித்தார்த், ப்ரியா பவானி ஷங்கர், எஸ்.ஜே.சூர்யா இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், எச்.வினோத், மோகன் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் சென்னையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. அந்த நிகழ்வில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சித்தார்த், ப்ரியா பவானி ஷங்கர், எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், எச்.வினோத், மோகன் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 17, 2024, 8:01 PM IST

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.