ETV Bharat / lifestyle

பொங்கல் 2025: அன்புக்குரியவர்களுக்கு வாட்ஸ் ஆப்பில் பகிர அருமையான பொங்கல் வாழ்த்து செய்திகள் இதோ! - PONGAL WISHES 2025

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நெருக்கமானவர்களுக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பி மகிழக் கூடிய வாழ்த்து செய்திகளும், வாழ்த்து அட்டைகளும் இதோ உங்களுக்காக..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - Freepik)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Jan 13, 2025, 1:29 PM IST

அறுவடை முடிந்து அந்த நெல்லில் அரிசி எடுத்து சூரிய பகவான் உதயமாகும் முன் பொங்கல் வைத்து சாமிக்கும் படைக்கும் பொங்கல் திருநாள் தமிழக மக்களின் உணர்வுகளில் கலந்த ஒன்று. அந்த வகையில், தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் ஜன.14ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்படும். போகி பண்டிகை தொடங்கி திருவள்ளுவர் தினம் வரை என நான்கு நாட்கள் கொண்டாடப்படும் இந்த நாளில் உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் சூரியன், கால்நடைகளுக்கு நன்றி தெரிவிப்போம்.

இந்த பண்டிகை நாட்களில், வெளியூரில் இருப்பவர்கள் தொடங்கி பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் வரை என அனைவருக்கும் வாட்ஸ் ஆப்பில் மெசஜ்களாகவும், ஸ்டேட்டஸ் வைத்தும், முகநூலில் வாழ்த்து செய்திகளை அனுப்பி மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்வது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், நீங்கள் உங்கள் நெருக்கமானவர்களுக்கு பகிரக்கூட வாழ்த்து செய்திகளையும், வண்ணமயமான வாழ்த்து அட்டைகளையும் பார்க்கலாம் வாங்க..

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் (Credits - Freepik)
  • உங்கள் இல்லங்களிலும் உங்கள் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்க என் குடும்பம் சார்ப்பில் இனிய தை பொங்கல் நல்வாழ்த்துகள்
  • பொங்கலோ பொங்கல் என்பது போல் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்க இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
  • நலமும் வளமும் செழித்திட இன்பமும் செல்வமும் பொங்கி வழிய பொங்கல் வாழ்த்துக்கள்
  • தெய்வத்தின் அருளும் இயற்கையின் ஆசியும் உங்களுக்கு எப்போதும் துணையாக இருக்கட்டும். பொங்கல் நல்வாழ்த்துகள்!
  • உங்கள் வீட்டில் புன்னகை பொங்க..இனம் புரியா இன்பம் மனதில் பொங்க...நண்பர்கள் சூழ மகிழ்ச்சி பொங்க..பொங்கட்டும் தைப் பொங்கல்.

  • அன்பும் பண்பும் பெருகிட வறுமை நீங்கி செல்வம் பொங்க அனைவருக்கும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்.
  • அறியாமை அகன்று அறிவு பொங்க பொங்கல் நல்வாழ்த்துக்கள்
  • துன்பங்கள் அனைத்தும் மறைந்து அனைவரின் வாழ்க்கையும் பொங்கல் மற்றும் கருப்பு போல இனிக்க இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
  • நம்மை வாழ வைக்கும் தமிழுக்கும் விவசாயிகளுக்கு இந்நாளில் மனமார்ந்த நன்றியை தெரிவிப்போம். இனிய பொங்கல் நல்வாத்துக்கள்

  • பொங்கலோ பொங்கல்! உங்களின் அன்பும் வெற்றியும் தொடர்ந்து மலரட்டும்
  • அறுவடையைக் கொண்டாடும் இந்த பண்டிகை புதிய நம்பிக்கையும் புதிய தொடக்கங்களையும் உங்கள் வாழ்வில் கொண்டுவர இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
  • பொங்கல் பானை பொங்கி வழிவது போல, உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் மகிழ்ச்சியும் செல்வமும் பொங்கி வழிய என இனிய தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  • நல்வாழ்வு பொங்க இல்லத்தில் சுவையாறு தங்க இந்த நாள் போல் எந்தாளும் மகிழ்வுடன் வாழ அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்
  • தமிழ் போல நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் செம்மையாக வாழ எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

இதையும் படிங்க:

2025ல் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய 10 கோயில்கள்..தமிழ்நாட்டிலயே 3 இருக்கு!

நெய் மணக்கும் சர்க்கரை பொங்கல்...குக்கரில் ஈஸியா இப்படி செய்து பாருங்க!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.