ETV Bharat / health

மலச்சிக்கல் பிரச்சனையா? நார்ச்சத்து நிறைந்துள்ள இந்த உணவுகளை சாப்பிட்டால் எளிதில் தீர்வு!

மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், மலக்கழிவுகளை எளிதில் வெளியேற்றக்கூடிய நார்ச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். அந்த வகையில், நார்ச்சத்து மிகுந்த உணவுகள் என்னென்ன? என்பதை இந்த தொகுப்பில் பட்டியலிட்டுள்ளோம்..படித்து பயன்பெறுங்கள்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETVBharat)
author img

By ETV Bharat Health Team

Published : 2 hours ago

நார்ச்சத்து என்றால்?: இரைப்பை மற்றும் சிறுகுடலால் ஜீரணமாகாத ஒருவகையான கார்போஹைட்ரேட் தான் நார்ச்சத்து என்றழைக்கப்படுகிறது. நார்ச்சத்து, மலக்கழிவுகள் இறுக்கமடைவதை தடுப்பதோடு, பெருங்குடலில் உள்ள நீரை உறிஞ்சி மலத்தை மிருதுவாக மாற்றி எளிதில் வெளியேற்ற உதவி செய்யும். இதனால், நார்ச்சத்தை இயற்கை மலமிளக்கி (Natural Laxatives) என்பார்கள். இந்நிலையில், மலச்சிக்கலை போக்கக்கூடிய உணவுகள் என்ன? உணவுகளில் இருக்கும் நார்ச்சத்து அளவுகள் என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..

நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள்:

காய்கறி அளவு நார்ச்சத்து
வெண்டைக்காய் 100 கி3.3 கி
கோவக்காய்100 கி2.5 கி
கொத்தவரங்காய்/சீனி அவரைக்காய்100 கி5.7 கி
வாழைக்காய்100 கி3.5 கி
வாழைத்தண்டு100 கி2.2 கி
கத்திரிக்காய்100 கி6.3 கி
பாகற்காய்100 கி4.3 கி
அவரைக்காய்100 கி8.9 கி
முருங்கைக்காய்100 கி5.8 கி
கேரட்100 கி4.4 கி
பீட்ரூட்100 கி3.5 கி
சர்க்கரைவள்ளி கிழங்கு100 கி3.9 கி
பச்சை பட்டாணி100 கி8.6 கி

மேலும், அனைத்து வகையான கீரை வகைகளிலும், குறிப்பாக, 100 கிராம் முருங்கைக்கீரையில் 9 கிராம் உள்ளது.

நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள்:

பழங்கள் அளவு நார்ச்சத்து
கொய்யாப்பழம் 100 கி8.5 கி
ஆப்பிள்100 கி3.2 கி
பப்பாளி பழம்100 கி2.6 கி
பேரிக்காய்100 கி4.3 கி
மாம்பழம் 100 கி2.0 கி
பலாப்பழம்100 கி3.5 கி
வாழைப்பழம்100 கி1.8 கி
சப்போட்டா100 கி11 கி
சீதாப்பழம்100 கி5.5 கி

பயர் மற்றும் பருப்பு வகைகள்:

பயறு மற்றும் பருப்புஅளவுநார்ச்சத்து
கருப்பு கொண்டைக்கடலை100 கி28.3 கிராம்
கருப்பு உளுந்து100 கி20 கி
பச்சைப்பயறு100 கி17 கி
காராமணி 100 கி10 கி
துவரம் பருப்பு100 கி10.3 கி

நட்ஸ்:

நட்ஸ்அளவுநார்ச்சத்து
பாதாம்100 கி13.06 கி
வேர்க்கடலை100 கி11 கி

பாதாம் மற்றும் வேர்க்கடலையை வறுத்து சாப்பிடாமல், இரவு தண்ணீரில் ஊறவைத்து காலையில் சாப்பிட வேண்டும்.

கொட்டை/விதை வகைகள்:

கொட்டை/விதை வகைகள்அளவுநார்ச்சத்து
சியா சீட்ஸ்100 கி34 கி
சப்ஜா விதை100 கி22.6 கி
ஆளி விதைகள்100 கி26 கி
வெந்தயம்100 கி48 கி

தானியங்கள்:

தானியங்கள்அளவுநார்ச்சத்து
கோதுமை100 கி12.5 கி
ராகி 100 கி11.5 கி
கம்பு100 கி11.3 கி
சோளம்100 கி9.7 கி

இதையும் படிங்க:

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.