ஹைதராபாத்: IMDb என பரவலாக அறியப்படும் இண்டர்நெட் மூவி டேட்டாபேஸ் 2024 ஆம் ஆண்டின் பிரபலமான இந்திய திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், ஐந்து இந்தி படங்களும், இரண்டு தெலுங்கு படங்களும், மூன்று மலையாள படங்களும் உள்ளன.
முதல் பத்து இடத்தில் உள்ள படங்கள்:
வ.எண் | படம் | இயக்குநர் | கதாநாயகன் |
1 | கல்கி 2898 AD | நாக் அஸ்வின் | பிரபாஸ், |
2 | மஞ்சும்மல் பாய்ஸ் | சிதம்பரம் | ஸ்ரீ நாத் பாசி |
3 | ஃபைட்டர் | சித்தார்த் ஆனந்த் | ஹிருத்திக் ரோஷன் |
4 | ஹனுமான் | பிரசாந்த் வர்மா | தேஜா சஜ்ஜா |
5 | ஷைத்தான் | விகாஸ் பால் | அஜய் தேவ்கன் |
6 | லாபதா லேடீஸ் | கிரண் ராவ் | ஸ்பார்ஷ் ஸ்ரீவத்சவ் |
7 | ஆர்ட்டிகல் 370 | ஆதித்யா சுஹாஸ் ஜம்பலே | ப்ரியா மணி |
8 | பிரேமலு | கிரிஷ் | நஸ்லன் கே.கஃபூர் |
9 | ஆவேஷம் | ஜித்து மாதவன் | ஃபகத் ஃபாசில் |
10 | முன்ஜ்யா | ஆதித்ய சர்போத்தார் | ஷர்வரி |
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: சர்வதேச அளவில் கவனத்தை பெற்ற சூரியின் கொட்டுக்காளி ரிலீஸ் தேதி அறிவிப்பு! - Kottukkaali released on aug 23