ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள ஜேஆர்சி கன்வென்ஷன் சென்டரில் வைத்து 69வது சோபா பிலிம்பேர் விருதுகள் 2024 (SOBHA Filmfare Awards 2024) நேற்றிரவு (சனிக்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் உள்ளிட்ட விருதுகளை வென்ற படத்தின் பட்டியல் வெளியாகியுள்ளது. அவை,
- சிறந்த படம்: சித்தா
- சிறந்த இயக்குநர்: S.U.அருண் குமார் (சித்தா)
- சிறந்த படம் (கிரிடிக்ஸ்): விடுதலை பாகம் 1 (வெற்றி மாறன்)
- சிறந்த முன்னணி கதாப்பாத்திறம் (ஆண்): விக்ரம் (பொன்னியின் செல்வன் - பாகம் 2)
- சிறந்த நடிகர் (கிரிடிக்ஸ்): சித்தார்த் (சித்தா)
- சிறந்த முண்ணி நடிகர் (பெண்): நிமிஷா சஜயன் (சித்தா)
- சிறந்த நடிகை (கிரிடிக்ஸ்): ஐஸ்வர்யா ராஜேஷ் (ஃபர்ஹானா), அபர்ணா தாஸ் (டாடா)
- சிறந்த துணை நடிகர் (ஆண்): ஃபகத் ஃபாசில் (மாமன்னன்)
- சிறந்த துணை நடிகர் (பெண்): அஞ்சலி நாயர் (சித்தா)
- சிறந்த இசை: திபு நினன் தாமஸ் மற்றும் சந்தோஷ் நாராயணன் (சித்தா)
- சிறந்த பாடலாசிரியர்: இளங்கோ கிருஷ்ணன் (அகநக - பொன்னியின் செல்வன் பாகம் 2)
- சிறந்த பின்னணி பாடகர் (ஆண்): ஹரிசரண் (சின்னஞ்சிறு நிலவே - பொன்னியின் செல்வன் பாகம் 2)
- சிறந்த பின்னணி பாடகர் (பெண்) : கார்த்திகா வைத்தியநாதன் (கண்கள் ஏதோ - சித்தா)
- சிறந்த ஒளிப்பதிவாளர்: ரவி வர்மன் (பொன்னியின் செல்வன் பாகம் 2)
- சிறந்த தாயரிப்பு வடிவமைப்பு: தோட்டா தரணி (பொன்னின் செல்வன் பாகம் 2)
இதையும் படிங்க: 'கொட்டுக்காளி' திரைப்படத்தின் சர்ப்ரைஸ்ஸை உடைத்த சூரி!