ETV Bharat / entertainment

'கூலி' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் நாகர்ஜுனா? - Nagarjuna in coolie - NAGARJUNA IN COOLIE

Nagarjuna in coolie: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘கூலி’ படத்தில் நடிகர் நாகார்ஜுனா சைமன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

'கூலி' படத்தில் நடிக்கும் நாகார்ஜுனா
'கூலி' படத்தில் நடிக்கும் நாகார்ஜுனா (Credits - Sun pictures productions)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 29, 2024, 5:52 PM IST

சென்னை: சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘கூலி’. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ’கூலி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது.

நேற்று ’கூலி’ படத்தில் பிரபல மலையாள நடிகர் சவுபின் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா நடிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாகார்ஜுனா கூலி படத்தில் Simon என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் நாகார்ஜுனா வில்லனாக நடிக்கிறார் என கூறப்படுகிறது. இன்று நடிகர் நாகார்ஜுனா தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

மேலும், இப்படத்தில் நடிகர் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா, அமீர்கான் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பதாக தெரிகிறது. ஏற்கனவே ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர் என நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கூலி படத்தில் இடம்பெற்ற டிஸ்கோ பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: ரஜினிகாந்த் உடன் இணைந்த மஞ்சும்மல் பாய்ஸ் பிரபலம்.. கூலி சர்ப்ரைஸ் அப்டேட்! - soubin shahir joins coolie movie

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.