ETV Bharat / entertainment

நண்பரின் பிரியாணி கடையை சைலண்டாக வந்து திறந்து வைத்த ஆர்யா! - Actor arya - ACTOR ARYA

Actor Arya opened his friend biryani shop: பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் நடிகர் ஆர்யா தனது நண்பரின் புதிய பிரியாணி கடையை திறந்து வைத்தார்.

நண்பரின் பிரியாணி கடையை திறந்து வைத்த ஆர்யா
நண்பரின் பிரியாணி கடையை திறந்து வைத்த ஆர்யா (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 21, 2024, 5:44 PM IST

சென்னை: பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் நடைபெற்ற பிரியாணி கடை திறப்பு விழாவில், நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சென்னை விமான நிலையத்தில் இருந்து நேரடியாக காட்டுப்பாக்கம் பகுதிக்கு வந்த நடிகர் ஆர்யா, புதிய பிரியாணி கடையை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

ஒரு கடை திறப்பிற்கு அல்லது எந்த ஒரு நல்ல நிகழ்விற்கும் நடிகர்கள் வருவது என்றால் பேனர்களும், மேளதாளங்களும் முழங்க சிறப்பான வரவேற்புகளும் அளிக்கப்படுவது வழக்கம். ஆனால் நடிகர் ஆர்யா, தனது நண்பரின் புதிய பிரியாணி கடை திறப்பு விழாவிற்கு எந்தவித ஆரவாரமும் இல்லாமல் எளிமையான முறையில் வந்து திறந்து வைத்துவிட்டுச் சென்றார்.

நடிகர் ஆர்யா வந்த பிறகு தான், அங்கு அவர் வந்த செய்தி அங்கிருந்த பலருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து நடிகர் ஆர்யாவை காண அப்பகுதியில் கூட்டம் கூடியது. கடையைத் திறந்து வைத்த ஆர்யா, அங்கு உணவு அருந்திவிட்டுச் சென்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: தணிக்கை செய்யப்பட்டது 'கோட்'... விஜய் படங்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும் U/A சான்றிதழ்! - GOAT censored UA

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.