ETV Bharat / entertainment

பொன்னியின் செல்வன் முதல் காந்தாரா வரை.. 70வது தேசிய திரைப்பட விருதுகள் முழு பட்டியல்! - 70TH NATIONAL FILM Full list

author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 16, 2024, 5:31 PM IST

70th National film awards: 70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொன்னியின் செல்வன், திருச்சிற்றம்பலம், காந்தாரா ஆகிய படங்கள் பல துறைகளில் விருதுகளை வென்றுள்ளது.

பொன்னியின் செல்வன் 1, திருச்சிற்றம்பலம் போஸ்டர்கள்
பொன்னியின் செல்வன் 1, திருச்சிற்றம்பலம் போஸ்டர்கள் (Credits - Actor vikram X account, ETV Bharat Tamil Nadu)

சென்னை: ஒவ்வொரு வருடமும் திரைத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகை, இயக்குநர், இசையமைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு தேசிய விருது வழங்குகிறது. அந்த வகையில், இன்று 70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

2022இல் தணிக்கை செய்யப்பட்ட படங்களுக்கு இன்று தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் நான்கு விருதுகளும், திருச்சிற்றம்பலம் திரைப்படம் 2 விருதுகளையும் வென்றுள்ளது. தேசிய விருதுகள் பெற்ற கலைஞர்கள் பட்டியல் பின்வருமாறு;

தேசிய விருது பெறும் பிரிவு தேசிய விருது பெறும் கலைஞர் திரைப்படம்
சிறந்த தமிழ் திரைப்படம் மணிரத்னம்பொன்னியின் செல்வன் பாகம் 1
சிறந்த பின்னணி இசைஏ.ஆர்.ரஹ்மான்பொன்னியின் செல்வன் பாகம் 1
சிறந்த ஒளிப்பதிவுரவி வர்மன்பொன்னியின் செல்வன் பாகம் 1
சிறந்த ஒலி வடிவமைப்புஅனந்த் கிருஷ்ணமூர்த்திபொன்னியின் செல்வன் பாகம் 1
சிறந்த நடிகை நித்யா மேனன்திருச்சிற்றம்பலம்
சிறந்த நடன வடிவமைப்புஜானி, சதீஷ்திருச்சிற்றம்பலம்
சிறந்த நடிகர்ரிஷப் ஷெட்டிகாந்தாரா
சிறந்த கன்னட திரைப்படம்பிரசாந்த் நீல்கே.ஜி.எஃப் 2
சிறந்த மலையாள திரைப்படம்தருண் மூர்த்திசவுதி வெள்ளக்கா CC.225/2009
சிறந்த இந்தி திரைப்படம்ராகுல் வி.சித்தேல்லாகுல்முகர்

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: "சந்தோஷத்தில் அழுதுவிட்டேன்" - தேசிய விருது வென்ற திருச்சிற்றம்பலம் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் பிரத்யேக பேட்டி! - 70th National film awards

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.