ETV Bharat / education-and-career

சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு! - CBSE EXAM TIMETABLE 2025

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி, தேர்வுகள் 2025 பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 21, 2024, 8:00 AM IST

சென்னை: மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வுகள் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தேர்வுகள் 2025 பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும், கூடுதல் விவரங்களை cbse.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:

வ.எண்தேதிபாடங்கள்
115/02/25ஆங்கிலம் (English)
220/02/25அறிவியல் (Science)
322/02/25பிரெஞ்சு மற்றும் சமஸ்கிருதம் (French and Sanskrit)
425/02/25சமூக அறிவியல் (Social Science)
527/02/25தமிழ்
628/02/25இந்தி (Hindi)
706/03/25தெலுங்கு
810/03/25கணிதம் (Mathematics)
917/03/25மலையாளம்
1018/03/25கணினி பயன்பாடு (Computer application), செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence), தகவல் தொழில்நுட்பம் (Information Technology)

இதையும் படிங்க: இனி காலேஜுக்கு மாணவர்கள் மட்டுமில்ல ஆசிரியர்களும் லேட்டா போகக்கூடாது.. உயர்கல்வித்துறை நடவடிக்கை!

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:

வ.எண்தேதிபாடங்கள்
115/02/25தொழில்முனைவு (Entrepreneurship)
217/02/25உடற்கல்வி (Physical education)
318/02/25தரவு அறிவியல் (Data science)
420/02/25கணினி பயன்பாடு(computer application)
521/02/25இயற்பியல் (Physics)
624/02/25புவியியல் (Geography)
725/02/25பிரெஞ்சு (French)
827/02/25வேதியியல் (Chemistry)
904/03/25 வங்கியியல் (Banking)
1008/03/25கணிதம் (Mathematics)
1111/03/25ஆங்கிலம் (English)
1215/03/25இந்தி (Hindi)
1319/03/25பொருளாதாரம் (Economics)
1422/03/25அரசியல் அறிவியல் (Political Science)
1525/03/25உயிரியல் (Biology)
1626/03/25கணக்கியல் (Accountancy)
1729/03/25கணினி அறிவியல் (Computer Science)
1801/04/25வரலாறு (History)
1902/04/25தமிழ், மலையாளம், தெலுங்கு
2004/04/25உளவியல் (Psychology)

தேர்வு நேரம்: சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.30 மணிக்கு முடிவடைகிறது.

மாணவர்களுக்கு ஒரு தேர்வுக்கும் மற்றொரு தேர்வுக்கும் இடையில் தேவையான இடைவெளி வழங்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு தேதியினை கருத்தில் கொண்டு, நுழைவுத் தேர்வுகளுக்கு முன்பாக பொதுத்தேர்வினை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், பொதுத்தேர்வுகள் தொடங்குவதற்கு 86 நாட்கள் முன்பாகவே, தேர்வுக்கான தேதி வெளியிடப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டிற்கான தேர்வு தேதிகள் வெளியிடப்பட்ட தேதியுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 23 நாட்கள் முன்பாகவே தேர்வு தேதி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது என நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, மாணவர்களுக்கு திட்டமிட்டு படிப்பதற்கு இது வசதியாக இருக்கும் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.