டெல்லி: நடப்பு ஆண்டின் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, மக்களவையில் அயோத்தி ராமர் கோயில் தொடர்பான விவாதம் தொடங்கியது. இந்த நிலையில், தமிழக மீனவர்கள் குறித்து விவாதிக்க திமுக எம்பிக்கள் முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர்.
மக்களவையில் அயோத்தி ராமர் கோயில் மீதான விவாதம்; திமுக எம்பிக்கள் அமளி! - நாடாளுமன்ற கூட்டத்தொடர்
Discussion on Ayodhya Ram temple: மக்களவையில் அயோத்தி ராமர் கோயில் தொடர்பான விவாதம் தொடங்கிய நிலையில், தமிழக மீனவர்கள் குறித்து விவாதிக்க திமுக எம்பிக்கள் முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர்.
![மக்களவையில் அயோத்தி ராமர் கோயில் மீதான விவாதம்; திமுக எம்பிக்கள் அமளி! Etv Bharat](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10-02-2024/1200-675-20715263-thumbnail-16x9-ls.jpg?imwidth=3840)
Etv Bharat
![PTI author img](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/pti-1716539472.jpeg)
By PTI
Published : Feb 10, 2024, 11:31 AM IST