தமிழ்நாடு

tamil nadu

By Tamil Nadu Live News Desk

Published : 4 hours ago

Updated : 2 minutes ago

ETV Bharat / state

Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Wed Sep 25 2024 சமீபத்திய செய்திகள்

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

11:31 AM, 25 Sep 2024 (IST)

உளுந்தூர்பேட்டை அருகே மரம் மீது சுற்றுலா வேன் மோதி விபத்து; 2 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழப்பு! - Ulundurpet Van accident

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே சாலையோர மரத்தில் சுற்றுலா வேன் மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். | Read More

ETV Bharat Live Updates - ULUNDURPET TOURIST VAN ACCIDENT

10:37 AM, 25 Sep 2024 (IST)

போலி ஷேர் மார்க்கெட் ஆப்.. ரூ.24 லட்சம் மோசடி.. திருப்பூர் போலீசாரிடம் இருவர் சிக்கியது எப்படி? - stock market mock application

திருப்பூர் ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் வாட்ஸ்-அப் மூலம் பெண் போன்று பேசி போலி மொபைல் ஆப் வழியாக சுமார் ரூ.24 லட்சம் வரை மோசடி செய்த இருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates - STOCK MARKET MOCK APPLICATION

10:31 AM, 25 Sep 2024 (IST)

மரங்களில் மின் வயர்கள் பதித்த நெல்லை மின்வாரியம்.. அமைச்சர் அதிரடி உத்தரவு! - EB Line via Tree in Nellai

திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் அருகே மரங்களில் மின் வயர்கள் பதிந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், மின்கம்பங்கள் அமைக்க அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு பிறப்பித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates - MINISTER THANGAM THENNARASU

09:53 AM, 25 Sep 2024 (IST)

விமான என்ஜினில் வெளிவந்த புகை.. எரிபொருள் அதிகமாக நிரப்பியது காரணமா? - சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு! - Smoke from dubai airlines engine

சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு துபாய் விமானத்துக்கு எரிபொருள் நிரப்புவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, விமானம் இரண்டரை மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 12:30 மணிக்கு 314 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. இந்தச் சம்பவம் குறித்து முழு விசாரணைக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates - CHENNAI AIRPORT

09:49 AM, 25 Sep 2024 (IST)

பைக்கில் வந்த 3 பள்ளி மாணவர்கள்.. வண்டியை கொடுத்த நபர் கைது.. சிறார்களுக்கு வேலூர் போலீசார் கிடுக்குப்பிடி! - School students bike drive Vellore

வேலூரில் 18 வயது நிரம்பாத சிறுவரிடம் இருசக்கர வாகனத்தை கொடுத்தனுப்பிய பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates - புதிய மோட்டார் வாகன விதி

09:50 AM, 25 Sep 2024 (IST)

ஊட்டி முதியோர் இல்லத்தில் முறைகேடு? பணம், நகை கையாடல்? 3 பேர் கொண்ட குழு தீவிர விசாரணை! - Ooty Orphanage issue

நீலகிரி மாவட்டம் உதகையில் இயங்கி வரும் அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்ததை அடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் 3 பேர் கொண்ட குழு விசாரணை மேற்கொண்டனர். | Read More

ETV Bharat Live Updates - ஆதரவற்றோர் இல்லம்

09:16 AM, 25 Sep 2024 (IST)

பேக்கரும்பு அப்துல் கலாம் நினைவிட இட விவகாரம்; 2016-ல் பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை! - Abdul Kalam Memorial land issue

பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் நினைவிடம் அருகில் உள்ள மாடசாமி கோயில், தெப்பக்குளம் ஆகியவற்றை இணைத்து நினைவிடத்திற்கான இடம் ஒதுக்கியது தொடர்பான அரசாணைக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates - அப்துல் கலாம் நினைவிடம்

08:38 AM, 25 Sep 2024 (IST)

நெல்லை பணகுடி போலீஸ் ஸ்டேஷனில் குவிந்த திருநங்கைகள்.. போலீசார் அடித்து விரட்டியடிப்பு.. என்ன நடந்தது? - Attack on Nellai Transgenders

நெல்லை பணகுடி காவல் நிலையம் அருகே திருநங்கைகளை ஓட ஓட போலீசார் விரட்டியடிக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More

ETV Bharat Live Updates - திருநெல்வேலி

08:21 AM, 25 Sep 2024 (IST)

தேனி கல்லூரி மாணவி பாலியல் தொல்லை புகாருக்கு காவல்துறை மறுப்பு.. என்ன நடந்தது? - Dindigul SP

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு திண்டுக்கல்லில் இறக்கிவிடப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு திண்டுக்கல் மாவட்ட எஸ்பி பிரதீப் மறுப்பு தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates - DINDIGUL POLICE

08:12 AM, 25 Sep 2024 (IST)

வீட்டை அழகாக்க வந்த ஆர்கிடெக்ட்.. பாலியல் தொல்லை அளித்த வன ஆர்வலர் அதிரடி கைது! - Forest activist arrested

கோவையில் 23 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த இயன்முறை மருத்துவரும், வன ஆர்வலருமான ஆனந்த கிருஷ்ணனை கோவை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates - பாலியல் தொல்லை

08:00 AM, 25 Sep 2024 (IST)

"திமுக வெற்றி பெற்றதற்கு முதல் காரணம் மோடி தான்".. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! - Udhayanidhi Stalin

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு 3 காரணங்கள் உள்ளது. அதில் முதல் காரணம் மோடி தான் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates - NARENDRA MODI

07:54 AM, 25 Sep 2024 (IST)

தமிழகத்தில் 11 இடங்களில் என்ஐஏ சோதனை.. முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல்! - NIA Raids

தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் சென்னை உட்பட 11 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். | Read More

ETV Bharat Live Updates - என்ஐஏ

07:07 AM, 25 Sep 2024 (IST)

குற்றாலத்தில் குளிக்க வருபவர்களே குறி.. பாலியல் வலையில் வீழ்த்தி லட்சக்கணக்கில் மோசடி.. பொள்ளாச்சி ஆசாமி சிக்கியது எப்படி? - Coutrallam cybercrime

தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு வரும் இளைஞர்களைக் குறிவைத்து பாலியல் தொழிலில் பெண்கள் இருப்பதாகக் கூறி ஏமாற்றிய நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates - TENKASI CYBERCRIME POLICE
Last Updated : 2 minutes ago

ABOUT THE AUTHOR

...view details