தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Tue Oct 22 2024 சமீபத்திய செய்திகள்

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

By Tamil Nadu Live News Desk

Published : 4 hours ago

Updated : 10 minutes ago

12:01 PM, 22 Oct 2024 (IST)

முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் திறப்பு எப்போது? - அமைச்சர் சேகர்பாபு முக்கிய தகவல்!

முடிச்சூரில் இன்னும் ஒரு மாதத்திற்குள் ஆம்னி பேருந்து நிலையம் முதலமைச்சரால் திறக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates - அமைச்சர் சேகர்பாபு

11:37 AM, 22 Oct 2024 (IST)

நள்ளிரவில் திறந்திருக்கும் பார்கள்: ரத்த மயமாகும் கோயம்பேடு..!

கோயம்பேடு சுற்று வட்டார பகுதிகளில் நள்ளிரவில் சட்ட விரோதமாக இயங்கும் பார்களில் நடைபெறும் மது விற்பனையால் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகிறது. | Read More

ETV Bharat Live Updates - CHENNAI ILLEGAL TASMAC SALES

11:17 AM, 22 Oct 2024 (IST)

உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. டானா புயல் கரையைக் கடப்பது எப்போது?

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்த நிலையில், 25ஆம் தேதி புயலாக கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates - DANA CYCLONE UPDATE

11:11 AM, 22 Oct 2024 (IST)

3 மாதத்தில் 24 வெடிகுண்டு மிரட்டல்.. ஓராண்டில் 4 பேர் கைது.. சென்னை ஏர்போர்ட் அதிகாரிகள் கூறுவது என்ன?

சென்னை விமான நிலையத்தில் கடந்த 3 மாதத்தில் மட்டும் 24 வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates - வெடிகுண்டு மிரட்டல்

10:26 AM, 22 Oct 2024 (IST)

"ஆளுநரைப் பயன்படுத்தி மத்திய அரசு போட்டி சர்க்கார் நடத்துகிறது" - கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!

சில ஆண்டுகளாகவே உரிய நிவாரணம் வழங்காமல் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகவும், பாஜக அல்லாத 10 மாநிலங்களில் ஆளுநர் பதவியைப் பயன்படுத்தி மத்திய அரசு போட்டி சர்க்கார் நடத்துவதாகவும் சிபிஐஎம் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates - K BALAKRISHNAN CONDEMNED TO BJP

09:25 AM, 22 Oct 2024 (IST)

திண்டுக்கல்லில் தொடரும் ரெய்டு.. பத்திரப்பதிவு அலுவலகத்தில் கணக்கில் வராத ரொக்கம்.. ஆடிப்போன வத்தலகுண்டு!

வத்தலகுண்டு பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. | Read More

ETV Bharat Live Updates - BATLAGUNDU DEEDS OFFICE CORRUPTION

08:34 AM, 22 Oct 2024 (IST)

பெருங்களத்தூர் செல்லாமல் வண்டலூர் செல்வது எப்படி? தீபாவளிக்கு சொந்த வாகனங்களில் செல்வோர் கவனத்திற்கு!

தீபாவளிக்கு சொந்த வாகனங்கள் மூலம் ஊருக்குச் செல்வோர் பெருங்களத்தூர் வழியைத் தவிர்க்குமாறு அமைச்சர் கூறிய நிலையில், வண்டலூரை அடைவது எப்படி என பார்க்கலாம். | Read More

ETV Bharat Live Updates - பெருங்களத்தூர்

08:12 AM, 22 Oct 2024 (IST)

போக்குவரத்து அமைச்சர் Vs சிஐடியு; மக்கள் மீது அக்கறை யாருக்கு அதிகம்? வலுக்கும் வாக்குவாதம்!

போக்குவரத்து கழகங்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை கடமைகளை அரசு செய்ய மறுக்கிறது அதனால் இட ஒதுக்கீடு, சமூக நீதி போன்றவற்றையெல்லாம் தமிழக அரசு பின்னுக்கு தள்ளுகிறார்கள் என சிஐடியு தொழிற்சங்க தலைவர் சௌந்தரராஜன் பதிலளித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates - சிஐடியு சௌந்தரராஜன்

08:08 AM, 22 Oct 2024 (IST)

செவிலியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் கைது!

செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தனியார் மருத்துவமனை மருத்துவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates - செவிலியருக்கு பாலியல் தொல்லை

08:06 AM, 22 Oct 2024 (IST)

ஜாமீன் உத்தரவாதம் தாக்கல் செய்ய பழைய வழக்கறிஞர் ஒப்புதல் எதற்கு? - நீதிபதி கேள்வி

ஜாமீன் உத்தரவாதம் தாக்கல் செய்யும் போது, பழைய வழக்கறிஞரின் ஒப்புதலை விசாரணை நீதிமன்றங்கள் கேட்கக் கூடாது?, உண்மைத் தன்மையை மட்டுமே பார்க்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates - SURETY BOND

07:30 AM, 22 Oct 2024 (IST)

"கடைசித் தொண்டன் இருக்கும்வரை திராவிடத்தை தொட்டுக்கூட பார்க்க முடியாது "- உதயநிதி ஸ்டாலின்!

நான் சொல்லாததை பொய்யாக திருத்தி என் மீது வழக்கு போட்டுள்ளனர். நான் சொன்னால் சொன்னதுதான், நான் கருணாநிதியின் பேரன், யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates - உதயநிதி ஸ்டாலின்

06:52 AM, 22 Oct 2024 (IST)

"சங்கீத கலாநிதி விருதை வழங்க தடை விதிக்கக் கூடாது" - ஐகோர்ட்டில் கோரிக்கை!

சங்கீத கலாநிதி எம்.எஸ் சுப்புலட்சுமி விருதை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க தடை கோரிய வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தி இந்து குழுமம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates - சங்கீத கலாநிதி விருது

06:49 AM, 22 Oct 2024 (IST)

புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்த் மீதான அமலாக்கத்துறை வழக்கு;விசாரணைக்கு தடை இல்லை!

புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்த் மீதான அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தொடரும்படி புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates - அசோக் ஆனந்த்
Last Updated : 10 minutes ago

ABOUT THE AUTHOR

...view details