தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏற்காடு மலையில் கவிழ்ந்த தனியார் பேருந்து: சிறுவன் உட்பட 4 பேர் பலி! - yercaud bus accident - YERCAUD BUS ACCIDENT

Yercaud bus accident: ஏற்காடு சுற்றுலா தளத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் சிறுவன் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

yercaud bus accident
ஏற்காடு மலையில் கவிழ்ந்த தனியார் பேருந்து: சிறுவன் உட்பட 4 பேர் பலி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 30, 2024, 7:52 PM IST

Updated : Apr 30, 2024, 8:03 PM IST

சேலம்:சேலம் மாவட்டம், ஏற்காடு சுற்றுலா தளத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Last Updated : Apr 30, 2024, 8:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details