திருநெல்வேலி:திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள திருநெல்வேலி மற்றும் மயிலாடுதுறை தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் திருநெல்வேலி தொகுதியில் ராபர்ட் புரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், விளவங்கோடு இடைத்தேர்தலில் தாரகை கத்பட் போட்டி! - nellai congress candidate - NELLAI CONGRESS CANDIDATE
Tirunelveli congress candidate: திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற வேட்பாளராக தாரகை கத்பட் அறிவிக்கப்பட்டுள்ளார்.
nellai congress candidate
Published : Mar 25, 2024, 4:28 PM IST
|Updated : Mar 25, 2024, 4:33 PM IST
அதேபோல் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பட் போட்டியிடுவார் எனவும் காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.
மீதமுள்ள மயிலாடுதுறை தொகுதிக்கு இன்று இரவுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைமை தெரிவித்துள்ளது.
Last Updated : Mar 25, 2024, 4:33 PM IST