தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுவை, சிதம்பரம், கரூர் உள்ளிட்ட 15 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! - Tamil Nadu bjp candidate list - TAMIL NADU BJP CANDIDATE LIST

bjp candidate list: புதுச்சேரி, வேலூர், கரூர், திருவள்ளூர் உள்ளிட்ட 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது. இதில் விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா சரத்குமார் களமிறக்கப்பட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 22, 2024, 2:28 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் பாஜக போட்டியிடவுள்ள தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியான நிலையில் இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

1) திருவள்ளூர்(தனி) - பாலகணபதி

2) வட சென்னை - பால் கனகராஜ்

3) திருவண்ணாமலை - அஸ்வத்தாமன்

4) நாமக்கல் - கே.பி.ராமலிங்கம்

5) திருப்பூர் - முருகானந்தம்

6) பொள்ளாச்சி - வசந்தராஜன்

7) கரூர் - செந்தில்நாதன்

8) சிதம்பரம்(தனி) - கார்த்தியாயினி

9) நாகப்பட்டினம்(தனி) - எஸ்.ஜி.எம்.ரமேஷ்

10) தஞ்சாவூர் - எம்.முருகானந்தம்

11) சிவகங்கை - தேவநாதன் யாதவ்

12) மதுரை - ராம சீனிவாசன்

13) விருதுநகர் - ராதிகா சரத்குமார்

14) தென்காசி - ஜான் பாண்டியன்

15) புதுச்சேரி - நமச்சிவாயம்

ABOUT THE AUTHOR

...view details