தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 12, 2024, 1:18 PM IST

ETV Bharat / state

பாஜகவில் ஐக்கியமானார் சரத்குமார்..!

AISMK merged with BJP: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைப்பதாக, அக்கட்சியின் நிறுவனத் தலைவரும் நடிகரும் சரத்குமார் அறிவித்துள்ளார்.

R Sarathkumar AISMK merged with bjp
R Sarathkumar AISMK merged with bjp

சென்னை:நடிகர்ஆர்.சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாரதிய ஜனதா கட்சியோடு இணைத்துவிட்டதாக அறிவித்துள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை, இன்று (மார்ச் 12) பாஜகவோடு இணைப்பதாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் அறிவித்துள்ளார்.

மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சமகவை, பாஜகவோடு இணைக்கிறேன். வருங்கால இளைஞர்கள் மற்றும் மக்களின் நன்மைக்காக இதை செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திமுக கூட்டணியில் சிபிஐ, சிபிஎம் களமிறங்கவுள்ள தொகுதிகள் பட்டியல் வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details