தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆம் ஆத்மி போராட்டம் எதிரொலி: டெல்லியில் 144 தடை உத்தரவு - 144 imposed in delhi - 144 IMPOSED IN DELHI

Aam Aadmi Party protest 144 imposed in Delhi: ஆம் ஆத்மி போராட்டம் எதிரொலியாக 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. சுவாதி மலிவால் விவகாரத்தில் டெல்லியில் ஆம் ஆத்மி - பாஜக இடையே கடும் மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மி அலுவலகத்தில் திரண்டுள்ள தொண்டர்கள் மத்தியில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றி வருகிறார். அப்பகுதி முழுவதும் பாஜகவினரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, இந்த ஆம் ஆத்மி கட்சியினரின் போராட்டம் எதிரொலியாக, டெல்லி பாஜக தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Delhi CM Arvind Kejriwal Photo
Delhi CM Arvind Kejriwal Photo (Credits: IANS)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 19, 2024, 12:47 PM IST

டெல்லி: ஆம் ஆத்மி போராட்டம் எதிரொலியாக 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. சுவாதி மலிவால் விவகாரத்தில் டெல்லியில் ஆம் ஆத்மி - பாஜக இடையே கடும் மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மி அலுவலகத்தில் திரண்டுள்ள தொண்டர்கள் மத்தியில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றி வருகிறார். அப்பகுதி முழுவதும் பாஜகவினரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, இந்த ஆம் ஆத்மி கட்சியினரின் போராட்டம் எதிரொலியாக, டெல்லி பாஜக தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details