கோத்தகிரி முள்ளூர் வனப்பகுதியில் காட்டுத்தீ... - கோத்தகிரி முள்ளூர் வனப்பகுதி
🎬 Watch Now: Feature Video
கோத்தகிரி சுற்றுவட்டார காட்டுப் பகுதிகளில், கடும் வறட்சியால், கடந்த ஒரு வாரமாக, காட்டுத்தீ ஏற்பட்டு பரவிவருகிறது. இதனால் காட்டு மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் அனைத்தும் தீக்கிரையானது. இந்நிலையில், தற்போது முள்ளூர் பகுதியில் காட்டுத்தீ பரவி வருகிறது . தீயினை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத் துறையினர் திணறி வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST