Watch: 'நானும் ஐஏஎஸ் தான்' ஆட்சியரிடம் சிறுவன் கலகலப்பு - நானும் ஐஏஎஸ் தான் என ஆட்சியரிடம் கூறிய சிறுவன்
🎬 Watch Now: Feature Video
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றபோது, கூட்டத்திலிருந்த சிறுவன் ஆட்சியரிடம் 'நானும் ஐஏஎஸ் தான்' எனக் கூறி அனைவரையும் அதிர வைத்தான். இதைக் கண்டு மகிழ்ந்த ஆட்சியர் சிறுவனிடம் பேசிய போது, "நான் ஆர். கவின்மாறன் ஐஏஎஸ் என்று கூறி உங்களைப் போல் ஐஏஎஸ் அலுவலர் ஆக வேண்டும்" எனக் கூறினான். அங்கிருந்த அனைவரும் கைதட்ட, மாவட்ட ஆட்சியர் சிறுவனுக்குப் பாராட்டு தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST
TAGGED:
Nagappattinam collector