விபத்தில் நூலிழையில் உயிர் தப்பிய முதியவர்; பதறவைக்கும் பரபர காட்சிகள் - வேடசந்தூர்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 18, 2022, 11:05 PM IST

Updated : Feb 3, 2023, 8:20 PM IST

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே ரெங்கநாதபுரம் என்னுமிடத்தில் காசிபாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் 100 நாள் வேலை பார்த்து விட்டு வீடு திரும்பும்போது திண்டுக்கல் - கரூர் தேசிய நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அங்கு காரை ஓட்டி வந்த விவேக் என்பவர் துரிதமாக செயல்பட்டு, காரை முதியவருக்கு எதிர்ப்புறத்தில் திருப்பியுள்ளார். இருப்பினும், காரின் முன் பகுதி முதியவரின் மீது லேசாக மோதியது.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.