நாகம்மா காட்டில் உலாவும் பெண் சிங்கம் - நாகம்மா காட்டில் உலாவும் பெண் சிங்கம்
🎬 Watch Now: Feature Video

'நாகம்மா' கர்நாடகாவின் மலை மகாதேஸ்வரா வன உயிரியல் பூங்கா காடுகளின் பிரசித்தமான பெயர் இது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் காடுகளைப் பாதுகாப்பதில் பெரும் பங்காற்றிவரும் இவர், காட்டில் நடவுப்பணி, செடிகளைப் பராமரித்துப் பாதுகாத்தல் எனக் காட்டின் எல்லா நிலைகளிலும் பணியாற்றி தற்போது காட்டின் கண்காணிப்பாளராக உள்ளார். மகாதேஸ்வர காட்டில் நாகம்மாவை நினைவுகூருபவர்கள் எல்லாம் காட்டுத்தீயை அணைத்ததில்அவரின் வீரதீர பணியையே பேசுகிறார்கள். தனது பணியை விரும்பிச் செய்யும் இந்தப் பெண் சிங்கம் தன் காட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதிலும் தவறுவதில்லை.
TAGGED:
நாகம்மா சிறப்பு செய்திகள்