வீடியோ: கொடைக்கானலை அலங்கரிக்கும் பைன் சிட்டியா பூக்கள் - Government Botanical Garden at Kodaikanal
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பல்வேறு வகையிலான பூக்கள், மரங்கள் உள்ளன. ஒவ்வொரு சீசனில் ஒவ்வொரு வகையிலான பூக்கள் பூத்து குலுங்கும். அந்த வகையில் பைன் சிட்டியா பூக்கள் பூத்து குலுங்கிவருகின்றன. குறிப்பாக தாவரவியல் பூங்கா, அப்சர்வேட்டரி சாலை, செண்பகனூர் பகுதிகளில் உள்ள பைன் சிட்டியா பூக்களை காண சுற்றுலாப் பயணிகள் குவிந்துவருகின்றனர்.