கல்வராயன்மலை பகுதியில் கனமழை...பெரியார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு - மழைநீர் ஆனது பெருக்கெடுத்து ஓடியது

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 26, 2022, 11:01 AM IST

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலை பகுதியில் உள்ள வெள்ளிமலை, தாழ்பாச்சேரி,மேல் பாச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பெரியார் நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.