செல்பி எடுத்த சுற்றுலாப்பயணிகளை விரட்டிய காட்டெருமை! - திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: கொடைக்கானலில் செல்பி எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணிகளை காட்டெருமைகள் விரட்டியுள்ளன. இதனால் சுற்றுலாப்பயணிகள் அலறி ஓட்டம் பிடித்தனர். வனவிலங்குகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.