வால்பாறையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - Vinayagar immersion at valparai
🎬 Watch Now: Feature Video
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வால்பாறை மற்றும் எஸ்டேட் பகுதியிலிருந்து சுமார் 62 விநாயகர் சிலைகள் முக்கிய வீதிகள் வழியாக கொண்டுவரப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டன. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் கூடுதலாக காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.