திம்பம் மலையில் லாரியை திருப்ப முடியாமல் திகைத்து நின்ற ஓட்டுநர் - Erode accident news

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 13, 2021, 8:23 PM IST

ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் கிரானைட் கற்களை ஏற்றி வந்த லாரி, வளைவில் திரும்ப முடியாமல் நின்றது. அப்போது, கிரேன் உதவியுடன் லாரியை அப்புறப்படுத்த முயற்சித்தபோது, லாரி பாரம் தாங்காமல் கவிழ்ந்தது. இதனால் அப்பகுதியில் சுமார் 8 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.