அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி முதல் திமுகவை கலாய்த்த தினகரன் வரை: தேர்தல் சரவெடிகள் - திமுகவை கலாய்த்த தினகரன்
🎬 Watch Now: Feature Video
குஷ்புவிற்கு ஆதரவாக பரப்புரை செய்த அமித் ஷா, அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி, உதயநிதியை குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், திமுகவை விமர்சனம் செய்த தினகரன், இளநீர் சீவிய ஜெயக்குமார் எனத் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் வெடித்த சரவெடிகளைக் காண்போம்.