அம்மா ஃபுட் பாய்சன் முதல் தேர்தல் ஆணையத்தை கலாய்த்த சீமான் வரை: இன்றைய தேர்தல் சரவெடிகள்
🎬 Watch Now: Feature Video
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறப்பின் மர்மம் குறித்து பேசிய உதயநிதி, செய்தியாளர்களுக்கு பதிலடி கொடுத்த தினகரன், பிணம் போல வந்து வேட்புமனு தாக்கல் செய்த பாரத மக்கள் கட்சி வேட்பாளர், தேர்தல் ஆணையத்தை கலாய்த்த சீமான் என தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் களத்தில் இன்று வெடித்த சரவெடிகள் குறித்த செய்தி தொகுப்பு.