கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுடும் பாட்டி - கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுடும் பாட்டி

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 12, 2021, 6:22 PM IST

ஸ்ரீவில்லிபுத்தூரில் மஹாசிவராத்திரியை முன்னிட்டு முத்தம்மாள் என்ற மூதாட்டி கொதிக்கும் நெய்யில் வெறும் கைகளால் அப்பம் சுட்டுள்ளார். 100 ஆண்டுகளுக்கு மேலாக நள்ளிரவு நேரத்தில் நடைபெற்று வரும் இந்நிகழ்சியைக் காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.