பள்ளி திரும்பிய மாணவர்களுக்காக விழிப்புணர்வு - சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே அமைந்துள்ள விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் கரோனா ஊரடங்கிற்குப் பின் பள்ளி திரும்பிய மாணவர்களின் மனநிலையை சீராக வைக்கும் பொருட்டு அவர்களுக்கு சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக நடிகர் தாமு பங்கேற்றார்.