அமைச்சர் காமராஜ் பூரண நலம்பெற பொதுமக்கள் சிறப்பு வழிபாடு! - Minister Kamaraj Admitted on Hospital

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 7, 2021, 6:04 PM IST

திருவாரூர்: கரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவம் பெற்றுவரும் தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் காமராஜ் பூரண நலம்பெற வேண்டி சிறப்பு பூஜை மடப்புரம் ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி ஆலயத்தில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.