சாத்தூர் பட்டாசு விபத்து: தொழிற்சாலையின் கோர காட்சிகள் - ஏழாயிரம்பண்ணை வெடிவிபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 5, 2022, 12:25 PM IST

விருதுநகர் சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணை பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உரிமையாளர் உள்பட மூன்று பேர் உயிரிழந்த நிலையில், நான்கு பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். வெடிவிபத்தினால் பட்டாசு தொழிற்சாலையின் ஒரு அறையே தரைமட்டமாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.