அரியலூர் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை அதிரடி! - பறக்கும் படை
🎬 Watch Now: Feature Video
அரியலூர்: உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப்பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.