ஈரோட்டில் மழையால் அழுகிய பச்சை மிளகாய் - அழுகிய பச்சை மிளகாய்
🎬 Watch Now: Feature Video
ஈரோட்டில் 2 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் மிளகாய் செடிகளை சாகுபடி செய்துள்ளனர். இதனிடையே கனமழையால், பயிரில் அழுகல் நோய் தாக்கியது. இதன் காரணமாக காய்த்த பச்சை மிளகாய் முழுவதும் அழுகியது.