சேலத்தில் பாரம்பரிய முறைப்படி நடந்த திருமணம் - சிறுதானிய உணவு விருந்து என பாரம்பரிய முறைப்படி நடந்த திருமணம்
🎬 Watch Now: Feature Video
நவீன காலத்தில் திருமண நிகழ்ச்சி வெகுவாக மாறிவரும் வேளையில், இரட்டை மாட்டு வண்டியில் ஊர்வலம், சிறுதானிய உணவு விருந்து என பாரம்பரிய முறைப்படி திருமணம் நடத்தியது அனைவருக்கும் பிரமிப்பை ஏற்பட்டுள்ளது.