ரஜினியின் பிறந்தநாளை இனிப்புகள் வழங்கி சிறப்பித்த ரசிகர்கள்! - rajinikanth birthday celebration in pudhukotai
🎬 Watch Now: Feature Video

புதுக்கோட்டையில் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, ரஜினி மக்கள் மன்றத்தினர் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி, வெடி வெடித்துக் கொண்டாடினர்.