இணையச் சந்தைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
🎬 Watch Now: Feature Video
வேலூர் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் சில்லறை வியாபாரிகள் முதற்கொண்டு அனைத்து வியாபாரிகளும் இணைய வர்த்தகத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் இணைய வர்த்தகத்தை உடனடியாக தடை செய்யக்கோரித் திருப்பத்தூர் நுகர்பொருள் வினியோகஸ்தர் சங்கம் சார்பில் மத்திய மாநில அரசைக் கண்டித்து நுகர்பொருள் வினியோகஸ்தர் சங்கத்தலைவர் செந்தில் முருகன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.