அஞ்சல் துறை மகத்தான சேவை - அஞ்சல் துறை மகத்தான சேவை
🎬 Watch Now: Feature Video
மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமார் இப்படி ஒரு வரி எழுதியிருப்பார்,“நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக அதில் மிதந்தேனே அன்பே நானும் படகாக”. ஆம், கடித வரிகள் அதனைப் படிக்கும் நபரை எழுதியவரின் நினைவுகளில் மிதக்கச் செய்யும். இப்போது வளர்ந்துவிட்ட நவீனம் கடித போக்குவரத்தைக் குறைத்தாலும் கடிதங்களுக்காகக் காத்திருக்கும் பலர் இருக்கவே செய்கின்றனர். அன்றாடப் பரபரப்பில், பழமையைக் கைவிடாமல் அதே நேரத்தில் தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்தி, அஞ்சல் துறை மகத்தான சேவையை இன்னும் தொடர்கிறது என்பது மகிழ்ச்சியான ஒன்று. அது குறித்து இத்தொகுப்பில் காண்போம்.