உதகையில் துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு! - உதகை அண்மைச் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11178049-thumbnail-3x2-parade.jpg)
உதகையில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும்விதமாக துணை ராணுவப் படையினர் சார்பில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. உதகை ஜெஎஸ்எஸ் பகுதியில் தொடங்கிய கொடி அணிவகுப்புப் பேரணி, ஏடிசி பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.