ஒயிலாட்டம் ஆடி வாக்கு சேகரித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி - கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று (மார்ச் 31) மைல் கல் என்னும் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஒயிலாட்டத்திற்கான இசை இசைக்கப்பட்டது. உடனே அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஒயிலாட்டம் ஆடி அசத்தினார்.