பல்லவர் காலத்து மதங்கீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு! - Mathanganeeswarar Kovil Kumbabisegam
🎬 Watch Now: Feature Video
காஞ்சிபுரத்தில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கிபி 7ஆம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட பல்லவர் காலத்து புராதன கோயிலான மதங்கீஸ்வரர் கோயில் குடமுழுக்கு இன்று (மார்ச் 3) வெகு விமரிசையாக நடைபெற்றது. பல ஆண்டுகளாகச் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்ட இக்கோயிலை, தொல்லியல் துறை சீரமைத்தது.