thumbnail

By

Published : Sep 14, 2020, 10:43 PM IST

Updated : Sep 14, 2020, 10:49 PM IST

ETV Bharat / Videos

இருசக்கர வாகனம் மீது மோதிய லாரி: நல்வாய்ப்பாக உயிர் பிழைத்த வாகன ஓட்டி..!

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் சாலை சிக்னலில் நேராக சென்ற லாரி திடீரென திரும்பியதால் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருசக்கர வாகன ஓட்டி நல்வாய்ப்பாக உயிர் தப்பிய சிசிடிவி படக்காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
Last Updated : Sep 14, 2020, 10:49 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.