லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகும் அவலம் - அரியலூர் குளம்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 7, 2019, 8:04 PM IST

Updated : Aug 8, 2019, 9:34 AM IST

அரியலூர் அருகே தவுத் தாய்க்குளம் என்ற இடத்தில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகும் அவலம் நேர்ந்துள்ளது.
Last Updated : Aug 8, 2019, 9:34 AM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.